சாதிஆதிக்க சக்திகளால் படுகொலை

img

திருநெல்வேலியில் சாதிஆதிக்க சக்திகளால் படுகொலை

திருநெல்வேலியில் சாதிஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் அசோக் படத்திற்கு  அஞ்சலி  செலுத்தும் நிகழ்வு